வியாழன், 8 ஜனவரி, 2009

Significance

disclaimer: reading and trying to follow the following conversation may or may not : be seriously hazardous to mental well-being or question one's moral standing or cause serious difficulties in deciding one's future course of action. The opinions are solely of two CBTMs and the author, though largeley responsible for the opinions, will be happy to face any lawsuits, for it can be used to generate publicity.

P.S (Pre-Script): CBTM - Carbon based (thank you, Douglas Adams and all the scientists who discoverd that) life forms, largely made of meat, which proclaim themselves as capabable of thinking, widely known as (because it was known to me even before I wrote this) Carbon Based Thinking Meat. More details in footnote and possibly, seperate posts.

(Scene: Enjoying an excessively warm sunshine on a seashore, CBTM1 sees CBTM2 reading something in its 'one-piece-seemingly-have-all-i-need' handheld, enormously sized dumb machine. The machine is not very dissimilar in appearance and purpose to the hold-all toliet pouch that was in vogue in that region some time before.)

CBTM1: What are u reading? Give it to me. Let me see. (Taking hold of the machine and examining.) Hmm... Toohey, Keating, Wynand... I have seen these names before. I have read this. Cant recognise them immediately. What's this....

CBTM2: You have read this before. Why cant you recognise this?

CBTM1: Oh this! You are reading this book again! I can't beleive this!

CBTM2: Why? Whats your problem with that?

CBTM1: You know that ever since I read this book, I am of the opinion that it is a whole heap of shit, don't you?

CBTM2: Yeah, I know that. But i feel its an excellent book.

CBTM1:ha! 'excellent book' for such an amateurish stuff! The way it preaches on how CBTMs should live their life, it sounds like it had ambitious plans to replace the Bible as most widely followed text.

CBTM2: It just says one should not bother about what the society thinks of it but should relentlessly pursue its private plans hatched completely in its mind. Come what may the consequences for itself or for its kith, kin and niece. Whats wrong with that?

CBTM1: It says that there is some very significant thing to be done in life and that there is only one such thing. It makes a propaganda that every CBTM must do that very thing at the cost of all earthly pleasures they can have. It makes me laugh.

CBTM2: Trying to achieve something significant in life makes you laugh?

CBTM1: Why not? Its widley known truth that CBTMs themselves are utterly insignificant in a larger scheme of things. A significant acheivement by a CBTM! It makes me laugh the hell out of me!!

CBTM2: You dont mean to believe The Hitchhiker's Guide to Galaxy [see postscript], do you? Its only a fiction.

CBTM1: I most certainly believe that its description of CBTMs is perfectly within the realms of reason.

CBTM2: Oh really? You think so? If there is no significance for whatever you do then why do you do anything at all?

CBTM1: Oh, thats just to amuse myself about my foolishness. In other words, just to keep myself occupied and to avoid becoming more mad than I am presently!

(At this point, CBTM1, thinking that it has done a lot of talking, decides that it should either have tea or fall asleep. Since no one around are exactly offering it a tea, it falls asleep)

P.S (Postscript):

1. The Hitchhiker's Guide to Galaxy translated to English by a genius CBTM Douglas Adams says about earth and its occupants:
Orbiting a small unregarded yellow sun at a distance of roughly ninety-two million miles is an utterly insignificant little blue-green planet whose ape-descended life forms are so amazingly primitive that they still think digital watches are a pretty neat idea.

2. The book CBTM2 was reading: The Fountainhead by Ayn Rand

புதன், 7 ஜனவரி, 2009

புதுமைப்பித்தன்!

http://www.chennailibrary.com/ - கல்கி, அண்ணா, புதுமைப்பித்தன் போன்ற முக்கியமான தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இத்தளத்தில் படிக்க கிடைக்கின்றன. சங்க இலக்கியங்கள் மற்றும் வேறு சில இலக்கிய நூல்களும்கூட உள்ளன.

இத்தளதில் உள்ள உரைநடை நூல்கள் அனைத்தையும் இந்த ஆண்டுக்குள் படித்து முடித்துவிட வேண்டும் என்பது 2008-ன் தொடக்கத்தில் நான் மேற்கொண்ட உறுதிமொழி. இன்றுவரை (08-Jan-2009) புதுமைப்பித்தனின் 75 சிறுகதைகள், கல்கியின் ஒரு நாவல், அண்ணாவின் ஒரு நாவலில் சில அத்தியாயங்கள் மட்டுமே படித்து முடித்துள்ளேன். இந்த ஆண்டு எப்படியும் முடித்துவிட வேண்டும்.

இன்று புதுமைப்பித்தன் கதைகள் சிலவற்றைப் படித்தேன். பன்னிரெண்டாம் வகுப்பு துணைப்பாடத்தில் படித்த அவருடைய ஒரு கதையின் காரணமாக அவர் மீது எனக்கு அப்படி ஒன்றும் உயர்ந்த எண்ணம் இருக்கவில்லை. அவருடைய எண்ணற்ற அற்புதமான படைப்புகளிலிருந்து அப்படி ஒரு கதையை மாணவர்களுக்காக தேர்ந்தெடுப்பதற்கு தனித்திறமை வேண்டும்.

ஓரிரு வருடங்களுக்கு முன் ஒரு நண்பன் மூலம் அவர் கதைகளின் சிறப்பை தெரிந்துகொண்டது முதல் அவற்றைப் படிக்க எனக்கு ஆவல் ஏற்பட்டிருந்தது. அன்று முதல் இன்று வரை அவரது ஒவ்வொரு கதையும் என்னை வியப்பின் மேல் வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. (தலைப்பில் உள்ள ஆச்சர்யக்குறியின் காரணம் அதுதான்!).

1930-தைச் சுற்றியுள்ள காலங்களில் எழுதப்பட்ட கதைகளில் அவை. அவற்றில் உள்ள சில கருத்துக்கள், உண்மையிலேயே அவர் அப்போது எழுதியவைதானா அல்லது தற்போதைய சமூக நிலைக்கு ஏற்றவாறு எவராலோ திருத்தப்பட்டவையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அளவிற்கு காலத்தை வென்று நிற்கும் படைப்புகள் அவை!

நல்ல கலை ரசிகர்களுக்கு அவரது படைப்புகள் ஒரு இன்ப விருந்து! உங்கள் ஆர்வத்தை தூண்டும் நோக்கத்துடன் இன்று படித்த ஒரு கதையில் இருந்து சில வரிகளுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

"பிராணிநூல், மிருகங்களுக்கு, முக்கியமாக முயலுக்கு நான்கு கால்கள் என்று கூறமாம். ஆனால் பால்வண்ணம் பிள்ளையைப் பொறுத்தவரை அந்த அபூர்வப் பிராணிக்கு மூன்று கால்கள்தான். சித்த உறுதி, கொள்கையை விடாமை, இம்மாதிரியான குணங்கள் எல்லாம் படைவீரனிடமும், சத்தியாக்கிரகிகளிடமும் இருந்தால் பெருங் குணங்களாகக் கருதப்படும். அது போயும் போயும் ஒரு கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவிடம் தஞ்சம் புகுந்தால் அசட்டுத்தனமான பிடிவாதம் என்று கூறுவார்கள்."


"தெய்வத்தின் அருளைத் திடீரென்று பெற்ற பக்தனும், புதிதாக ஒரு உண்மையைக் கண்டுபிடித்த விஞ்ஞானியும், 'சும்மா' இருக்க மாட்டார்கள். சளசளவென்று கேட்கிறவர்கள் காது புளிக்கும்படி சொல்லிக் கொட்டி விடுவார்கள்."

ஞாயிறு, 4 ஜனவரி, 2009

அலையாத்திக் காடுகள்-II






உப்பிட்டவரை உள்ளளவும் நினை!

வேதாரண்யம் பகுதியில் உப்பளங்களில் இருந்து உப்பு சேகரித்தல்.




அலையாத்திக் காடுகள்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வங்காள விரிகுடாவின் backwaters இருக்கும் இடம் ஜாம்பவானோடை. இங்கிருந்து பேக்வாட்டர்ஸில் கடலுக்குச் செல்லும் வழியில் பல சிறு தீவுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று பிரபாகரன் தீவு என்று அழைக்கப்படும் அலையாத்திக்காடுகள். ரம்மியமான காட்சிகளுக்கிடையே இந்த பகுதியில் படகுச்சவாரி செய்வது மனதிற்கு இதமளிக்கும் ஒரு பயனம்.





காக்க காக்க!

அலையாத்திக் காடுகள் செல்லும் வழியில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் காலை உணவுக்காக ஓர் உண்டிச்சாலை அருகே வண்டியை நிறுத்தினோம். அப்போது கம்பீரமாகவும் சீராகவும் காவலர்கள் மிடுக்குடன் அணிவகுத்துச் சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.



வலையா அங்கதன் வாலா?


The browny shades seen till the very far end of the beach all belong to a single fishing net! Its only one half, the other half lies behind the camera.

வலைக்குள் மீன்கள்!






Something Fishy-II





வலை கரையை வந்தடைகிறது