வியாழன், 29 ஜனவரி, 2009

பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம்

வேறு நல்ல ஆட்கள் கிடைக்காததால் புகைப்படங்களுக்கு மாடல் செய்துள்ளவர்கள் சற்குணா, சதீஷ் மற்றும் சிவராமின் கை. (தன்மானத்தைக் காக்கும் பொருட்டு நான் இருக்கும் புகைப்படங்களை வெளியிடவில்லை!)

மூடியிருக்கும் வகுப்பறையைப் பார்த்ததும் பசிக்கிறது சற்குணவிற்கு
திறந்திருக்கும் வகுப்பறையில் சதீஷ்
பண்டச்சாலையில் சற்குணா, வழக்கம் போல்
பழைய நூலகத்தின் கூரை
புதிய நூலகம்... திறந்திருக்கையில் ஒருபோதும் சென்றதில்லை, மூடியிருக்கும்போது புகைப்படம் எடுத்துக்கொள்வோம்

மற்ற இடங்கள்


புதிதாகக் கட்டப்பட்டுள்ளக் கூடம்
நாங்கள் படித்த போது மட்டும் ஏன் இந்த காட்சிகள் இல்லை?

கோயில்
பல்வேறு கட்டடங்கள் இல்லை... ஒரே கட்டடம், பல்வேறு கோணங்களில்






மாணவர் தங்கும் விடுதி
தலைமை ஆசிரியர் அறை
தெப்பக்குளம் கடைவீதிக்குள் திறக்கும் பக்கவாட்டு வாசல்

காரை பெயர்ந்த சுவர்
வழிபாட்டுத் திடல்

பிரம்மாண்டமான தோட்டம் மற்றும் அதைவிட பிரம்மாண்டமான நீச்சல்குளம்

பள்ளிக்கு சென்று விட்டு மைக்கேல்ஸில் வெணிலா அடிக்காமல் எப்படி திரும்புவது?